சனி, 2 பிப்ரவரி, 2013

மனசுல பட்டது - 01/02/2013


சினிமா: 'விஸ்வரூபம்' படம், இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கும் என கமல் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அவ்வளவும் கேவலமான அரசியல்தான். எப்படியோ, மீடியாக்களுக்கு நல்ல தீனிதான். இதைவிட மோசமான காட்சிகள் நிறைய படங்களில் உள்ளது. மற்ற திரைத்துறையினர் வாய் திறக்காதது ஆச்சரியம். தீவிரவாதம் என்றால் முஸ்லீம்கள் என்றுதான் பொருள் கொள்கிறார்கள்...மற்ற மதத்திலும் தீவிரவாதம்  உண்டு. இதை கமலே சொல்லிருக்கிறார்.

சோகம்: நேற்று இரவு பொதிகை செனலில் என்றும் இனிமையில் ஆறிலிருந்து அறுபதுவரை, படத்திலிருந்து 'வாழ்க்கையே வேசம்' - ஜெயசந்திரன் இப்பாடல் கேட்டேன். அருமை.

கருத்துகள் இல்லை: