வெள்ளி, 5 செப்டம்பர், 2014

கோபப்படாதீர்கள்..

யாராவது உங்களை குறை சொன்னால் கோபப்படாதீர்கள்..
அதனை கூர்ந்து கவனியுங்கள்..
நீங்கள் உங்களுக்காக சிந்திக்கவேண்டியதை அவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள்..
உங்கள் நேரத்தை மிச்ச படுத்தியிருக்கிறார்கள்..
தங்களை பற்றி சிந்திக்காமல் உங்களை சிந்திக்கும் மனிதர்கள் மீது கோபம் எதற்கு...?

கருத்துகள் இல்லை: