பாலியல் வன்முறை : பாலியல் வன்கொடுமை என்ற சொல் தான் சரியானதாக இருக்கும். டெல்லி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு நாளொரு வண்ணமாய் தினமூம் பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டு தான் உள்ளது. இன்னமூம் அரசாங்கம் சரியான நடவடிக்கையை எடுக்காதது வருத்த மடையச் செய்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லை பதற்றம் : தற்பொழுது, நம் எல்லையில் பாகிஸ்தானுடன் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கடுமையான வார்த்தைகளால் பிரதமர் அறிக்கை விட்டும் எதிர்கட்சிகள் விடுவதாய் இல்லை. தேவை கடுமையான நடவடிக்கை.

பொங்கல் விடுமுறை : பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு இந்த பொங்கல் விடுமுறையால் கிடைத்தது. நிறைய பேசினோம். மனசுக்கு இதமாய் இருந்தது. நண்பன் முருகனின் சென்னை வாழ்க்கை பற்றி விரிவாக பேசினோம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கல்யாணம் - என்னுடைய மூன்றாமாண்டு கல்யாண நாள் நாளை (18/01/2013). கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இன்பம், துன்பம் என மாறி வருவது வாழ்க்கை. என் மகன் வருண் குமார் பிறந்து ஒன்றரை வருடம் ஆகிறது. இன்னும் வாழ மனசு ஆசைப்படுகிறது. இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக, என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் பிள்ளைக்கு நல்ல தகப்பனாக வாழ வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக