இம்முறை ஞாயிறு போகி வந்ததால், அழகாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. எங்கள் கிராமத்திற்கு (பெலாசூர்) சனி இரவே சென்றேன்.
போகி பொங்கல் - வீடு சுத்தப்படத்தப்பட்டது. மாலையில் எங்கள் குலசாமிக்கு பொங்கல் வைத்து, வீட்டில் வந்து படைத்து பொங்கல் சாப்பிட்டோம்.
பெரும் பொங்கல் - சூரியனுக்கு பூசணி இலையில் படையல் போடப்பட்டது.
மாட்டுப் பொங்கல் - வீட்டில் உள்ள மாடுகளை குளூப்பாட்டி, புது வர்ணம், புது கயிறு கட்டி படைத்தோம்.
காணும் பொங்கல் - அருகில் உள்ள மாரியம்மன் (சோத்துக்கன்னி) கோவிலில் திருவிழா கொண்டாட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக