வெள்ளி, 19 ஏப்ரல், 2013

எங்கள் ஊர் சிவன் கோயில்


அருள்மிகு கனகசபாதீசுவரர் திருக்கோயில்
பெலாசூர், போளூர் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்

போளூர்க்கு தென்கிழக்கே 7 கி.மீ.


இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் சிவகாமசுந்தரி.

Thanks Dinamalar

கருத்துகள் இல்லை: