''எதிரிகளை வெல்வதற்கு எளிய வழியைச் சொல்லுங்களேன்?''
''அவர்கள் முன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதுதான். அப்படி நீங்கள் நடந்துகொள்வது... அவர்களை அணுஅணுவாகக் கொன்றுவிடும்!''
- விஜயலட்சுமி, பொழிச்சலூர்.
நானே கேள்வி... நானே பதில்! (ஆனந்த விகடன்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக