ஆப்ரகாம் லிங்கனின் வாழ்க்கையைப் படியுங்கள். இல்லினாயிஸ் தொகுதித் தேர்தலில் தோற்றார். அமெரிக்க காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டும் தோல்வியைத் தழுவினார். தரைப் படைப் பிரிவில் சேர முயற்சித்தார். வாய்ப்பு கிடைக்கவில்லை. செனட்டிலும் தோல்வி. உதவி ஜனாதிபதி தேர்தலிலும் தோல்வி. அடுத்த தேர்தலிலும் தோல்வி. அதன்பிறகுதான், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி. தோல்வியை நினைத்து வருந்தி மூலையில் முடங்கி இருந்தால், அமெரிக்க ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது.
வாசுதேவன், பெரியகுளம்.
கழுகார் பதில்கள்!
வாசுதேவன், பெரியகுளம்.
கழுகார் பதில்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக